குளோபல் ஃபண்டுகள்…. சாதக, பாதகங்கள் என்ன?
உள்ளூரில் மட்டும் அல்ல, வெளி நாடுகளிலும் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் தான் இந்த குளோபல் மியூச்சுவல் ஃபண்ட். அதாவது இந்திய சந்தை மட்டும் அல்லாது, உலக சந்தைகளில் எது சிறந்தது என அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது தான் இந்த…