முதலீட்டுக்கான வட்டியை குறைத்த பிரபல வங்கிகள் !
HDFC வங்கி அதன் நிலையான வைப்பு (FD) கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றி அமைத்திருக்கிறார்கள். அதாவது ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது
Recover your password.
A password will be e-mailed to you.