பெரு நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் மோசடி..!
பெரு நிறுவனங்களில் அதிகரிக்கும் கடன் மோசடி..!
2019-&20-ம் நிதியாண்டில் கடன் மோசடி அளவு ரூ1,82,117 கோடியாக உள்ளது. சென்ற 2018-19 நிதியாண்டில் இது ரூ.64,548 கோடியாக இருந்தது. கிட்டதட்ட மூன்று மடங்கு கடன் மோசடி அதிகரித்துள்ளது.…