பட்ஜெட் பற்றாக்குறை அறியவேண்டிய தகவல்
					பட்ஜெட் பற்றாக்குறை அறியவேண்டிய தகவல்
அரசுக்கு கிடைக்கும் வருவாயை காட்டிலும் செலவு அதிகரிக்கும்போது பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படும்.
இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் போன்ற எதிர்பாரா சூழல்களில் அரசு கூடுதலாக செலவு செய்யும்போதும்,…				
						 
						