பர்சனல் லோன் வாங்க எந்த நிறுவனம் …பெஸ்ட்?
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என போட்டி போட்டுக் பல்வேறு வகையான கடன்களை வழங்குகின்றன. எனினும் பெரும்பாலான சம்பளதாரர்கள் அணுகுவது பர்சனல் லோன் எனும் தனி நபர் கடன் தான். ஏனெனில் இதனை எளிதில் பெற முடியும். இந்த பர்சனல் லோன் கொடுக்கும் டாப்…