வாசகர்களின் ஷொட்டுகள்…
வாசகர்களின் ஷொட்டுகள்...
‘போன்சாய் மரம்’ குறித்த செய்தி படித்தேன். தகவல்கள் சிறப்பாகவும், தெளிவாகவும் தொகுத்து வழங்கப்பட்டிருந்தது அருமை.
என்.திருநாவுக்கரசு, ஸ்ரீரங்கம்
கான்செப்ட் ஸ்டுடியோ பற்றிய செய்தி குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.…