ஐஓசியின் பசுமை ஹைட்ரஜன் ஆலை
நாட்டின் முதல், ‘பசுமை ஹைட்ரஜன்’ ஆலையை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்,(ஐஓசி) அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில் அமைக்கிறது.
ஹைட்ரஜனில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் எரிபொருள், ‘பசுமை ஹைட்ரஜன்’ எரிசக்தி…