ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…
தொழில்நுட்பத்தை நிறுவியது மட்டுமின்றி, அதைத் திறம்படப் பராமரிப்பதிலும் ரயில்வே கவனம் செலுத்தியுள்ளது. இந்த புதிய அமைப்பைக் கண்காணிக்கும், இயக்க, சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி…