புதிய ஸ்கோடா ஆக்டேவியா அறிமுகம்
எக்ஸிகியூட்டிவ் செடான் கார் வகைகளில் அதிக வரவேற்பை பெற்ற ஸ்கோடா ஆக்டேவியா இப்போது 4ம் தலைமுறை மாடல் ஒன்றை சிறப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஜுன் 10ம் தேதி விற்பனைக்கு வர உள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா…