திருச்சியில் நூற்றாண்டு பாரம்பரியம் கண்ட ஜவுளி நிறுவனத்தினரின் புதியதோர் தொடக்கம்…
திருச்சியில் நூற்றாண்டு பாரம்பரியம் கண்ட ஜவுளி நிறுவனத்தினரின் புதியதோர் தொடக்கம்...
திருச்சியில் 1890ம் ஆண்டு நரசிம்மன் என்பவரால் அவரது மகன் நாகேந்திரன் பெயரில் எம்.என்.நாகேந்திரன் சன்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் உருவானது. பட்டுப் புடவைகளுக்…