வரித் தொகை ரீபண்ட்
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் 24ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 41.25 லட்சம் தனிநபர் மற்றும் பெருநிறுவனத்திடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1,36,962 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ரூ.50,000 கோடி
நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்த தொகை ரூ.50,000 கோடி. கடந்த அக்டோபரில் முதலீடு தொகை ரூ.22,000 கோடி மட்டுமே.
ரூ.5.78 கோடி
விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக போன்பே, சொடக்சோ,
பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட 6 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்த அபராதத் தொகை.