பிரச்சினைக்கு தீர்வு ஆறுதல் அல்ல…
1) நுகர்வோர்கள் கேட்கும் எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் அவர்களுக்கு பதில் கிடைக்கும் வகையில் நிர்வாகம் செயல்பட வேண்டும்.
2) எந்த ஒரு இடத்தில் யார் எப்பொருளை வாங்கினாலும் அவர்களின் முகவரி, பொருட்களை தயாரிக்கும் நிர்வாகத்திடம் போய் சேரும் வகையில் வழிகாண வேண்டும்.
3) எந்தவொரு பிரச்சனைகளுக்கும் ஆறுதலான வார்த்தைகளை சொல்லக் கூடாது. குறைகளை நிவர்த்தி செய்யும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4) நுகர்வோர்களுக்கு பொருட்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அறியும் வகையில் சேவை அமைந்திருக்க வேண்டும்.
5) நுகர்வோர்கள் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் பொருட்களை வாங்குவார்களே தவிர, வியாபாரப் பின்னணியில் வாங்க தயாராக இல்லை என்பதை உறுதியாக -கூறலாம்.