வெற்றியை நிர்ணயிக்கும் விஷயம்
நீங்கள் எந்த அளவுக்கு மனிதர்களைப் புரிந்து வைத்திருக் கிறீர்கள், எந்த அளவுக்கு நீங்கள் மனிதர்களுடன் சிறப்பான தொடர்பை வைத்திருக்கிறீர்கள், எந்த அளவுக்கு உங்களுக்கு வேண்டிய விஷயங்களை பிறர் உங்களுக்காகச் செய்து தரும் அளவுக்கான நிலையில் இருக்கிறீர்கள் என்பதே உங்களுடைய வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
வாழ்க்கையில் அனைத்திலும் மனிதர்களும் அவர்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் சிறியதும் பெரியது மான தொடர்புமே வெற்றிக்கு வழிவகை செய்கிறது.