Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வாழ்க்கையை சொர்க்கமாக உணர…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

குடிகாரனுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள். – வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்.

சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள். –  அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று  உணர்வீர்கள்.

அரசியல்வாதி முன் 10 நிமிடம் உட்காருங்கள். – நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்.

ஆயுள் காப்பீட்டு முகவர் முன் 10 நிமிடம் உட்காருங்கள். – இறப்பது நல்லது என உணர்வீர்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

வணிகர்களுக்கு முன் 10 நிமிடங்கள் உட்காருங்கள். – உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

நல்ல ஆசிரியர்களுக்கு முன் 10 நிமிடம் உட்காருங்கள். – மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்.

ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள். – நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்.

மனைவியின் முன் 10 நிமிடம் உட்காருங்கள். – வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்.

ஆனால், முடியும் போதெல்லாம்  நல்ல நண்பனின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் – உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உணர்வீர்கள்!

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.