அதிக லாபம் தரும் டாப் 10 மியூச்சுவல் பண்டுகள்..!
மியூச்சுவல் ஃபண்ட் மீதான முதலீட்டை ஈர்க்கும் வகையில் தற்போது எஸ்ஐபி பெரிய அளவிலான தாக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய அளவில் பிரபலம் அடையாத துறை டாப் 10 துறை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் பட்டியல்
- DSP BLACK ROCK நேச்சுரல் ரெசோர்சஸ் மற்றும்
நியூ என்ர்ஜி ஃபண்ட் - எல் அண்ட் டி இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
- ஐடிஎப்சி இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
- இன்வெஸ்கோ இந்தியா இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
- ரிலையன்ஸ் டிவெர் பவர் செக்டார் ஃபண்ட்
- எஸ்பிஐ இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
- கோட்டாக் இன்பரா அண்ட் ஈகோ ரீபார்ம் ஃபண்ட்
- ஆதித்யா பிர்லா எஸ்எஸ் இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்
- எஸ்பிஐ எப்எம்ஜிசி ஃபண்ட்
- கனரா ராப் இன்பராஸ்ட்ரக்சர் ஃபண்ட்