Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

நடுத்தர மக்களின் இல்லக்கனவை நிறைவேற்றும் திருச்சி யூகேஆர்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

திருச்சியின் முத்தான மூன்று நகர்கள், குறைந்த விலையில், பல்வேறு சலுகைகளுடன், அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் ! தற்போது விற்பனையில்…

மனித சமுதாயத்தின் இன்றைய லட்சியமாக இருப்பது தனது வாழ்நாளில் தனக்கென்று ஒரு வீட்டையாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது தான். லட்சியத்தை அடையும் முனைப்பு இருந்தாலும் அதை நிறைவேற்ற சரியான வழி தெரியாமல் தனக்கான வீட்டை எங்கு, எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக திருச்சியில் அமைந்துள்ளது யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ்.!

 

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமான யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் தற்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகே சக்ரா கார்டன் என்னும் பகுதியில் வீட்டு மனையை அமைத்திருக்கிறார்கள்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

மனை அமைந்துள்ள சக்ரா கார்டன் அருகில் சமயபுரம் மாரியம்மன் கோயில், பிரம்மாண்ட சாய்பாபா கோயில், பூலோகநாதர் கோவில், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என்று வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது.

மேலும் வீட்டுமனையை சுற்றி பல்வேறு கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, எம்.ஏ.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், வி.ஜே.பி. ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, திருச்சி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி ஆகிய பல்வேறு கல்வி நிலையங்களுக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றுள்ளது.

வளர்ந்து வரும் சக்ரா கார்டன் அமைந்துள்ள பகுதியானது தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைப்பதோடு இயற்கைச் சூழலை ஒருங்கே பெற்று காணப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் மற்றும் அனைத்து தேவைகளையும் எளிய முறையில் பூர்த்தி செய்ய ஏற்ற இடமாக உள்ளது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

சக்ரா கார்டனில் அமைந்துள்ள வீட்டுமனையானது DTCP தரச்சான்று பெற்றதுடன் வீட்டுமனைக்கு தேவையான அனைத்து அரசு சான்றுகளும், அங்கீகாரம் பெற்றே வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

மனை விற்பனையில் தங்களது வாடிக்கை யாளர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பான வீட்டுமனை வழங்குவதை இலக்காக கொண்டு பயணிக்கும் யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் சக்ரா கார்டனில் வீட்டுமனையினை வாங்கி மகிழ்ச்சியையும், அன்பையும் உங்கள் இல்லத்தில் நிரப்ப அன்போடு அழைக்கிறது

யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ். அமைத்துள்ள சக்ரா கார்டனில் மனை வாங்க 88 70 7-3 33 99 என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு உங்கள் வீடு கட்டும் கனவினை, லட்சியத்தை எந்தவித தடையுமின்றி பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

மேலும்,  திருச்சி – தஞ்சாவூர் – புதுக்கோட்டை மற்றும் கரூர் தேசிய நெடுஞ்சாலை இணையும் ரிங் ரோட்டில் அமையப்பெற்றது பூங்கா நகர் இந்த வரிசையில் தற்போது திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் TNPL -லுக்கு மிக அருகாமையில் அமையப்பெற்றது ஆபிஸர் டவுன் ஆகிய 3 முத்தான நகர்களை உங்களுக்கு விற்பனைகாக அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறது யூகேஆர் ப்ரமோட்டர்ஸ்.

இந்த மூன்று வீட்டு மனைகளும் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள் ஆகும்.மேலும்  மிகக் குறைந்த விலையில், பல்வேறு சலுகைகளோடு மனை விற்பனை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் புரோக்கர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

தொடர்புக்கு -9171888930

 

 

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.