Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நகர்ப்புற மக்கள்..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நகர்ப்புற மக்கள்..!

தனி­யார் காப்­பீட்டு நிறு­வ­ன­மான மேக்ஸ் லைப் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனா சூழல் தாக்­கம் கார­ண­மாக நகர்ப்­புற இந்­தி­யர்­கள் ஆரோக்­கி­யம் மற்­றும் உடல்­த­கு­தி­யில் அதிக கவ­னம் செலுத்தத் தொடங்­கி­யி­ருப்­பது ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

நகர்ப்­புற இந்­தி­யர்­கள் உடல் ஆரோக்­கி­யம் காப்­ப­தில் மற்­றும் உடல் தகுதி­யில் அதிக கவ­னம் செலுத்த தொடங்­கி­யி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது. மேலும் உடல் ஆரோக்­கி­யத்தை பரா­ம­ரிக்க உத­வும் மொபைல் செய­லி­களை பல­ரும் பயன்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ள­னர்.

ஆய்­வில் பங்­கேற்­ற­வர்­களில் பெரும்­பா­லா­னோர் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்­கும் உணவுகளை நாடத் ­தொடங்­கி­ உள்­ள­தாக தெரி­வித்­துள்­ள­னர். மேலும் நகர்­ப்புற இந்­தி­யர்­களில் பெரும்­பா­லா­னோர், உடல் மற்­றும் மன நலம் காக்­கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது. ஐம்­பது சத­வீ­தத்­திற்­கும் மேற்பட்டோர், வீட்டு உணவை அதி­கம் நாடு­வது மற்­றும் உடற்­ப­யிற்­சி­யில் அதிக கவ­னம் செலுத்­து­கின்­ற­னர்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கொரோனா பரவல் காரணமாக ஆரோக்­கி­யம் தொடர்­பான அணு­கு­மு­றை­யில் பெரிய அள­வில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கும் இந்த ஆய்வு, முப்­பது சத­வீ­தத்­தி­ன­ருக்கு மேல் உடல் தகு­தியை கண்­கா­ணிக்­கும் சாத­னங்­களை பயன்­ப­டுத்­து­வ­தா­க­வும் தெரி­விக்­கின்றது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.