“பெண் தொழில் முனைவோர்க்கு ஆலோசனை பிடிக்காது”
“பெண் தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை கூறினால் பிடிக்காது. ஆண், பெண் தொழில்முனைவோர் சமம் தான். அவர்களுக்கு தனி சலுகை கொடுத்தால் குறைவான மதிப்பீடாக கருதப்படும். எனவே உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தி முன்னேறிச் செல்லுங்கள்.
மேலும் மத்திய, மாநில அரசு கொடுக்கும் சலுகைகள், திட்டங்கள், வாய்ப்புகளை பயன்படுத்தி முன்நோக்கிச் செல்லுங்கள் என்றார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்