ஜூம் நிறுவனத்தின் புதிய சேவை..!
ஜூம் வீடியோ காலில் பேசுபவர்களின் 12 மொழிகளை உடனடியாக மொழிபெயர்ப்பு செய்யும் சேவையும் பயன்பாட்டாளர்கள் பேசும் 30 மொழிகளின் உடனடி எழுத்து வடிவத்தை அளிக்கும் சேவையும் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும் என்று ஜூம் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிற நாடுகளிலிருந்து பேசும் மொழியாக்கத்தை அறிந்து கொள்ள இந்த சேவை உதவும். உடனடி மொழி பெயர்ப்புக்காக ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மெஷின் லேர்னிங் (எம்எல்) தொழில்நுட்பத்தை இணைந்து ஜீம் நிறுவனம் பயன்படுத்த உள்ளது.