Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

புதிய உச்சம் தொட்ட தங்கம்….

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

புதிய உச்சம் தொட்ட தங்கம்….

தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று (2.12.2022)  காலை நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் 40,080 ரூபாய் ஆக உள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இதனால் நடுத்தர மக்கள் தங்கம் என்று குழந்தைகளுக்கு பெயர் வைத்துதான் அழகு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

“பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்து பார்” என்று தமிழில் பழமொழி உண்டு. அதை இந்த விலை உயர்வு நிருபிக்கிறது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.