இந்தியாவில் 27.3 மில்லியன் மக்களுக்கு உடனடியாக டிஜிட்டல் திறன் பயிற்சி தேவை: அமேசான் வெப் சர்வீசஸ்
2025 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத் திறனைத் ஏற்படுத்த, இந்தியாவில் 27 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு டிஜிட்டல் திறன்களை குறிப்பாக கிளவுட் தொடர்பான தொழில்நுட்பங்களில் வழங்க வேண்டும், அப்போதுதான் நாம் உலக அளவில் போட்டியிட முடியும் என்று மூத்த அமேசான் இணையதள சேவை அதிகாரி தெரிவித்தார். .
இந்தியாவில் உள்ள திறமை இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் கிளவுட் ஸ்கில்லிங் திட்டத்தின் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்போது, அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) ஆசிய பசிபிக் மற்றும் ஜப்பான் வணிக விற்பனையின் நிர்வாக இயக்குநர் பில் டேவிஸ் ,
இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்களுக்கு AWS பயிற்சி அளித்துள்ளது பற்றி கூறினார்.