3 ஆண்டில் 3 மடங்கு லாபம் தரும் முதலீடு
திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை சாலையில் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. 12 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமான மனைப்பிரிவை உருவாக்கிய ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் பிரம்மாண்டமான மனைப்பிரிவாக உள்ளது.
மனைக்கு அருகிலேயே பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளது. இங்கு மனைப்பிரிவிலேயே மின்இணைப்புடன் கூடிய தெருவிளக்கு உள்ளது. அனைத்து வயதினருக்குமான விளையாட்டு மற்றும் யோகா மண்டபம், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளது. மூலிகை தோட்டத்துடன் பார்ட்டி ஹால், சிறுவர் பூங்கா உள்ளது. சிசிடிவி கேமரா கண்காணிப்பு பாதுகாப்பு வசதியும் உள்ளது.
வீடுகள், கடைகள், வணிகவளாகம் அமைக்க சிறந்த இடமாக உள்ளது. வங்கி கடன் வசதி செய்து தரப்படுகிறது. மனையை பார்வையிட வாகன வசதியும் உண்டு என இதன் உரிமையாளர் எஸ்.ஏ.பாரிமணி தெரிவித்துள்ளார். இவரை தொடர்புகொள்ள 79045 98353