Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சிறிய முதலீட்டில் கைகொடுக்கும் இயந்திரங்களும், தொழில்களும்!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மெழுகுவர்த்தி மெஷின்: 700 ரூபாயில் தொடங்கி 45 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. சிறிய மெஷினில் ஒரு மணி நேரத்தில் 55 மெழுகுவர்த்திகள் செய்யலாம். ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் பெரிய மெஷின் வாங்கலாம். இதில் 500 முதல் 1,000 மெழுகுவர்த்திகள் தயாரிக்கலாம்.

பவுச் மெஷின்: 1 ரூபாய், 2 ரூபாய் என்று விற்பனை செய்யப்படும் ஊறுகாய், வாஷிங் பவுடர், எண்ணெய் போன்ற பொருட்களை சாஷே பாக்கெட்டுகளில் அடைத்துத் தரும் மெஷின் இது. விலை ஒரு லட்சம். 24 மணி நேரமும் தொடர்ந்து இயக்கலாம்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

பாப் கார்ன் மெஷின்: விலை 70 ஆயிரம் ரூபாய். மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் இந்த மெஷினை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தால், நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

உங்களிடம் முதலீடு ரூ.2 லட்சம் இருந்தால்….

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

  1. திருப்பூரில் டிஷர்ட்டுகள் வாங்கி விற்கலாம்.
  2. கோவையில் வீட்டுத்தேவைக்கான பம்புகள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கமிஷன் அடிப்படையில் விற்கலாம்.
  3. சிறுமுகை(கோவை), இளம்பிள்ளை(சேலம்) சேலைகள் வாங்கி விற்பனை செய்யலாம்
  4. சீனாவின் அலிபாபா வலைதளத்தலிருந்து சிறிய, தற்சமயம் வெளிவந்துள்ள மின்னணுச் சாதனங்களை இறக்குமதி செய்து குறைந்தது இரண்டு மடங்காக விற்பனைசெய்யலாம்.
  5. மதுரை, இராஜபாளையத்தில் மொத்த விலையில் நைட்டி, உட்பாவாடைகள் வாங்கி விற்கலாம்.
  6. பண்ருட்டி, கோவா போன்ற இடங்களிலிருந்து முந்திரிபருப்பு வாங்கி விற்கலாம்
  7. இந்தி தெரிந்தால் மும்பையிலிருந்து ரெடிமேடு குழந்தைகள் ஆடைகள் வாங்கி விற்பனைசெய்யலாம்.
  8. அகமதாபாத்திலிருந்து நல்ல தரமான காட்டன் சட்டைகள் வாங்கி விற்பனைசெய்யலாம். இது போன்று பல வகைகளில் உங்கள் விருப்பத்திற்கேற்ப விற்பனை செய்து பொருளீட்டலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.