கண்ணிமைக்கும் நேரத்தில் மூளைச்சலவை மோசடி..!
மருத்துவ உதவிக்கு அல்லது அவசர தேவைக்கு பணம் உதவி செய்யுமாறு அறிமுகம் அற்ற நபர்கள் உங்களை அணுகினால் அவர்கள் தேவையின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ளவும். உதவி செய்வதாக எண்ணி மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம். போலியான தொலைபேசி அழைப்புகளும் செயலிBrainwashing fraud in the blink of an eye ..!களையும் கண்டறிந்து அவற்றில் இருந்து விலகி இருங்கள்.