ஒரு வியாபார நிறுவனத்திற்கு லாபம் வரும் வழிகள்….
1) உடனடி விற்பனை மூலம் கிடைக்கும் லாபம்
2) கொள்முதல் மூலம் கிடைக்கும் லாபம்
3) கொள்முதல்; இருப்பு மூலம் கிடைக்கும் லாபம்
4) கொள்முதல் ; சரக்குகளை கையாள்வதன் மூலம் கிடைக்கும் லாபம்
5) கொள்முதல் ; கணக்குகளை கையாள்வதன் மூலம் கிடைக்கும் லாபம்
6) இடுபொருட்கள் அல்லது துணைப் பொருள்கள் மூலம் கிடைக்கும் லாபம்
7) உபரி லாபம்
8) அறிவுச் சொத்து மூலம் கிடைக்கும் லாபம்
இத்தனை, வழிகளில் வருகின்ற லாபத்தை சிறப்பாக கையாளுகின்ற முறையில்தான் ஒரு வியாபாரத்தின் வெற்றி அமைகிறது.
புதிதாகத் தொடங்கப்பட்ட வணிக நிறுவனத்திற்கு தொடர்ந்த முயற்சிகள் இன்றி , உடனடியாகப் பெரிய லாபம் கிடைப்பது கடினம். கொள்முதல் செய்த பொருளின் விலையை நிர்ணயிப்பதில், புதிய நிறுவனங்கள் அதிக எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.