பட்ஜெட்டில் அறிவிப்பு மத்திய அரசு, அரசுத்துறை நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்து ரூ. 1.75 லட்சம் கோடி திரட்ட திட்டம்!
பட்ஜெட்டில் அறிவிப்பு மத்திய அரசு, அரசுத்துறை நிறுவனங்களில்
பங்குகளை விற்பனை செய்து ரூ. 1.75 லட்சம் கோடி திரட்ட திட்டம்!
விற்பனை செய்யவுள்ள பங்குகளின் விவரம் : இந்தியா துறைமுக கழகம், ஐடிபிஐ வங்கி, கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, பாரத் பெட்ரோலியம், பவன் ஹான்ஸ் (ஹெலிகாப்டர் கம்பெனி), ஏர் இந்தியா, அரசு காப்பீட்டு நிறுவனத்தின் பங்கு
20 ஆண்டுகள் மேல் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட வர்த்தக வாகனங்களையும் அகற்றி புதிய வாகனங்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்