அதிகரித்த மியூச்சுவல் பண்ட் சொத்து மதிப்பு
கடந்த டிசம்பர் காலாண்டு கணக்கின்படி, பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு அதிகரித்தது.
இதில் முதலிடத்தில் ரூ.4.56 லட்சம் கோடியுடன் எஸ்பிஐ மியூச் சுவல் பண்ட் நிறுவனமும், 2ம் இடத்தில் 3.89 லட்சம் கோடியுடன் ஹெச்டிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனமும், 3ம் இடத்தில் 3.8லட்சம் கோடியுடன் ஐசிஐசிஐ புருடென்சில் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும், 4ம் இடத்தில் 62.55 லட்சம் கோடியுடன் ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனமும் இருக்கிறது.