Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ஆப்பிள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்தியாவில் தயாரிப்பதற்காக, சென்னை ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது ஆப்பிள்.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

அழகிய வடிவமைப்புடன், பிரமிக்க வைக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு ஏற்ற  மேம்படுத்தப்பட்ட கேமரா, அபார செயல்திறன் கொண்ட ‘ஏ 15 பயோனிக் சிப்’ ஆகியவற்றை கொண்ட ஐபோன் 13 ஸ்மார்ட்போனை, இந்திய வாடிக்கையாளர்களுக்காக, உள்ளூரில் தயாரிக்க உள்ளோம் என்பதே மகிழ்ச்சி என ஆப்பிள் நிறுவனம் தனது, அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.