Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வாசகர்களின் ஷொட்டுகள்…

பிசினஸ் திருச்சி தரமான பேப்பரில், ஒவ்வொரு பக்கமும் வண்ணமயமாக, ஆகச்சிறந்த பதிவுகளோடு வெளியாகிறது. தொழில் சார்ந்த தெளிவை உணர்த்துவதாக பிசினஸ் திருச்சி உள்ளது. - ரமேஷ், உறையூர் பிசினஸ் திருச்சியில் பிஸ்னஸ் சார்ந்து எழுதப்பட்டிருப்பது…

அரசின் ‘பெருங்காய’ முயற்சி : ரூ.70.000 கோடி மிச்சமாகுது

இந்தியாவில் குறிப்பாக தமிழக மக்களின் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் பொருள் பெருங்காயம். வாசனை பயிரான ஃபெருலா அசஃபோடிடா என்று அழைக்கப்படும் பெருங்காயத் தாவர வகையானது இந்தியாவில் போதிய அளவு கிடைக்காததால் சுமார் 1200 டன் பெருங்காயம்…

காசோலை முறைகேடு தடுக்க ரிசர்வ் வங்கி புதிய அதிரடி

வங்கி காசோலையினை முறைகேடாக பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கிடுக்குப்பிடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு அதிகமான தொகைக்கான காசோலை பரிவர்த்தனை செய்யும்போது அதுதொடர்பாக வங்கிகளுக்கு தெரியப்படுத்த…

ஐந்து மாதங்களில் 20 லட்சம் புதிய பி.எஃப். சந்தாதாரர்கள்..!

நடப்பு நிதியாண்டின் (2020) முதல் ஐந்து மாதங்களில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அதிகரித்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 10.06…

திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பாத்திமா மருத்துவமனை

Laparoscopic  & Infertility Centre  தில்லைநகர் 10வது கிராசில் இயங்கி வருகிறது. இங்கு பெண்கள் சம்பந்தப்பட்ட எல்லா சிகிச்சைகளும் செய்யப்படும். லேப்ராஸ்கோபிக் (Laparoscopy), , ஹிஸ்ரோஸ்கோப்பிக் (Hysteroscopic) முறையில்…

பாரத ஸ்டேட் வங்கியில் அரசியல் பிஸ்னஸ்..!

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடைகளை, தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது. தற்போது பீகாரில் சட்டமன்ற…

ஊழியர்களுக்கு 2021 ஜூலை வரை கொரோனா கால சலுகை..!

கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் அமேசான் நிறுவனத்தின் கிடங்குப் பிரிவில் பணிபுரிந்த ஊழியர்கள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்நிறுவனம் தனது ஊழியர்களை வருகிற ஜனவரி 2021 வரை வீட்டிலிருந்தே பணி…