Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

காதியில் ‘பட்டு’ செருப்பு..!

பட்டு, பருத்தி மற்றும் கம்பளி போன்ற காதி துணியை கொண்டு காதி மற்றும் கிராமப்புற தொழில்கள் ஆணையமானது உயர்தர காதி காலணி களை தயாரித்துள்ளது. கையால் நெசவு செய்யப்பட்ட மென்மையான காதி துணியால் தயாரிக்கப்பட்ட இந்த காலணிகளை காதி விற்பனை நிலையங்களில்…

வட்டி தள்ளுபடியின் அடிப்படை புள்ளியை அதிகரித்த எஸ்.பி.ஐ.!

பாரத ஸ்டேட் வங்கி, கிரெடிட் மதிப்பெண் அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் வட்டி தள்ளுபடி வழங்கப்பட்டு வந்ததை 20 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ரூ.75 லட்சத்துக்கு…

மத்திய அரசின் 6 மாத வரவு செலவு ரிப்போர்ட் இது தான்..!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கணக்குகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வருமானமாக ரூ.4,58,508 கோடி மதிப்பிலான வரி வருமானம், ரூ92,274 கோடி மதிப்பிலான வரியில்லா வருமானம் மற்றும் ரூ.14,635, கோடி மதிப்பிலான கடன் இல்லா…

நகைக் கடைக்கே சேதாரம் காட்டிய விளம்பர ஏஜென்ஸி..!

வர்த்தக சந்தையில் புதிதாக ஒரு பொருளை சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அந்த பொருள் குறித்த அரிதலையும், புரிதலையும் பொது மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேள்விக்கு பதில் தருபவர்கள் விளம்பர ஏஜென்ஸிகள்.…

பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்- எஸ்.பி.ஐ இணையதளம் ஒருங்கிணைப்பு

பிரதமரின் ஸ்வாநிதி இணையதளம்-எஸ்.பி.ஐ. இணையதளம் இடையேயான ஏ.பி.ஐ. ஒருங்கிணைப்பின் மூலம் தகவல்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொண்டு, நடைபாதை வியாபாரிகளின் கடன்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் ஒப்புதல் அளிக்க முடியும். தொழில் முதலீட்டிற்கு கடன்…

ஆயத்த ஆடைகள் சந்தையில் புத்தாநத்தம்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் கூட தெரியாத ஒரு ஊர். ஆனால் ஆண்டுக்கு சுமார் ரூ.75 கோடி அளவிற்கான ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் ஊர்... புத்தாநத்தம்.! திருச்சி மாவட்டம், மணப்பாறையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 17…

பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் அட்வைஸ்

எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு மக்கள் சிக்கனமாக வாழ்ந்து தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்து சேமிக்கும் அவசியம்…

கார்ப்பரேட் தரத்தில், வீட்டிலேயே தயாரிக்கும் ஸ்ரீரங்கத்து சாக்லேட்

திருச்சியில் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு இணையாகவும், தரமாகவும், சுவையாகவும், விலை குறைவாகவும் strawberry chocolate, mango chocolate, orange chocolate,pista chocolate, pineapple chocolate என பல சுவைகளில் ஒரு பெண்மணி தனது வீட்டிலேயே…

120 ஆண்டுகளை கடந்த திருச்சியில் எலும்பு மூட்டு சிகிச்சை !

120 ஆண்டுகளை கடந்த திருச்சியில் எலும்பு மூட்டு சிகிச்சை ! ஒரு தொழிலில் நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கு எத்தகைய அணுகுமுறை தேவையோ அதைத் தாண்டிய ஒருபடிநிலை வேண்டும் பரம்பரையான மருத்துவத் தொழில் புரிய..! அத்தகையதொரு அணுகுமுறையை…