Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மூன்று மாதத்தில் 5 கோடி செல்போன் விற்பனை.!

பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என பள்ளிகள் அறிவித்த நிலை மாறி கொரோனாவால் பள்ளிக்கூடமே செல்போனுக்குள் வந்துவிட்டது. ஆட்டோவில் போய் அட்டன்டன்ஸ் போடாமல் வீட்டிலிருந்தே ‘ப்ரசன்ட் மிஸ்’ சொல்ல வீட்டுக்கு வீடு செல்போன்…

விவசாயக் கடன்களுக்கு நோ சலுகை

கொரோனா ஊரடங்கு காலத் தில் வங்கிக்கடன்களை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்து வாடிக்கையாளர்களை கலங்கச்செய்தது. இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தடை செய்ய சொல்லி மத்திய அரசுக்கு…

திருச்சியில் கலக்கும் தந்தூரி டீ..!

திருச்சியில் கலக்கும் தந்தூரி டீ..! திருச்சி, கல்லுகுழியில் உள்ளது தந்தூரி ச்சாய் எனும் டீக்கடை. தந்தூரி சிக்கன் தான் கேள்விபட்டிகிறோம். இது என்ன தந்தூரி டீ. வழக்கமாக தயாரிக்கப்படும் டீயில் கொஞ்சம் புதினா, ஏலக்காய்…

குறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம்

குறைந்த விலையில் மருத்துவ அவசர ஊர்தி படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனம்: Quick Fab Industries: விவரக்குறிப்புகள்: ஒரு எளிய தொழில் நுட்பத்துடன் மடக்கக்கூடிய கால்கள் போக்குவரத்தின் போது அசையாத தன்மையை உறுதிப்படுத்த…

திருச்சியில் பட பட பட்டாசு…. தீபாவளி விற்பனை… சத்தம் அதிருமா?

தீ பாவளி சந்தையை துணிக்கடைக்கு அடுத்து ஆக்ரமிப்பது பட்டாசு கடைகள் தான். ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக பட்டாசு கடை அமைக்க தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்படும்…

Business Trichy Emagazine ( Nov 01 – Nov 15)

ஆயத்த ஆடைகள் சந்தையில் புத்தாநத்தம். 120 ஆண்டுகளை கடந்த எழும்பு மூட்டு சிகிச்சை. கல்லுக்குழியை கலக்கும் தந்தூரி டீ. தீபாவளி பண்டிகை கலை கட்டும் ,கள்ளா கட்டுமா ? மேலும் சுவரசியாம செய்திகளுக்கு பிசினஸ் திருச்சி... பிசினஸ்…

திருச்சியில் குறைந்த விலையில் வாசிங் மெஷின்

நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளில் வாசிங் மெஷின் வாங்கும் கனவை நிறைவேற்ற செல்லும் எளிய வழி தவணை முறை. தவணை முறையில் வாசிங் மெஷின் வாங்க வேண்டுமென்றால் முன்பணம் ரூ.5,000 கட்ட வேண்டும். ஆனால் ஐயாயிரத்திற்கும் குறைவாக ஒரு வாஷிங் மெஷின்…

பேங்குக்கே… அபராதமா….?

வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டு இயந்திரத்தில் பணம் வந்திருக்காது. அவ்வாறு வராத தொகை, குறிப்பிட்ட அவகாசத்துக்குள், தொடர்புடைய…