சுயதொழில் தொடங்க எழுத படிக்க தெரிந்தாலே போதும்…
சுயதொழில் தொடங்க எழுத படிக்க தெரிந்தாலே போதும்...
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பு என்பது இன்றைக்கு மிகவும் பரந்து விரிந்து உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊறுகாய், அப்பளம், சமையல் பொடி போன்றவற்றை தயாரித்தல், தையல் வேலை செய்தல்…