பிசினஸ் திருச்சி இதழ் கிடைக்குமிடங்கள்
திருச்சி மத்தியபேருந்து நிலையம் – விவேகா புக் ஸ்டால், ரவீந்திரா புக் ஸ்டால்
சோனா மீனா தியேட்டர் அருகில் அன்பு டீ ஸ்டால்
வில்லியம்ஸ் ரோடு முனீஸ்வரன் கோவில் அருகில் கண்டோன்மென்ட் – ராஜா டீ ஸ்டால்
கலெக்டர் ஆபிஸ் ரோடு ராஜா காலனி பேருந்து நிலையம் எதிரில் – ராஜா டீ ஸ்டால்,
பொன்னகர் நல்லையன் இஞ்சி டீ ஸ்டால், செந்தில் முருகன் டீ ஸ்டால்
அல்லித்துறை ரோடு புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி அருகில், தினேஷ் பீடா ஸ்டால் – குமரன் நகர் பஸ் நிலையம் பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் எதிரில்
ராம்ஜிநகர் சந்திரன் டீ ஸ்டால், வயலூர் ரோடு சீனிவாசநகர் தங்கவேலு டீ ஸ்டால்
ரெட்டைவாய்க்கால் கீதா நகர் – சுரேஷ் ஆழ்வார் டீ ஸ்டால் உள்ளிட்ட நகரின் முக்கிய கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.