Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy
Browsing Category

வர்த்தகம்

‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம்

‘போர்டு இந்தியா’- ‘டாடா மோட்டார்ஸ்’-புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் மாநிலம் சானந்த்தில் உள்ள ‘போர்டு இந்தியா’ நிறுவன தொழிற்சாலையை, ‘டாடா மோட்டார்ஸ்’ கையகப்படுத்துவதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டாடா பாசஞ்சர்ஸ்…

இந்தியா சிமென்ட்ஸ்- த்வஸ்தா மேனு பேக்சரிங் : குறைந்த செலவில் குறுகிய கால குடியிருப்பு தீா்வுக்கான…

இந்தியா சிமென்ட்ஸ்- த்வஸ்தா மேனு பேக்சரிங் : குறைந்த செலவில் குறுகிய கால குடியிருப்பு தீா்வுக்கான புரிந்துணர்வு தென்னிந்தியாவின் முன்னணி சிமென்ட் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் - சென்னையைச்…

 ‘பியூச்சர் போன்’ – சாம்சங் வெளியேற்றம்

இந்தியாவில் ‘டிக்ஸான்’ உடன் இணைந்து,  .  ‘பியூச்சர் போன்’ அதாவது நுழைவு நிலை போன்கள்களை “சாம்சங்” தயாரித்து வருகிறது இந்த வணிகத்தை டிசம்பர் மாதத்திலிருந்து நிறுத்திக் கொள்ள “சாம்சங்“   திட்டமிட்டுள்ளது. நுழைவு நிலை போன்களுக்கு பதிலாக,…

 ‘டிஜிட்டல்’ வழி முதலீடு – மக்கள் ஆர்வம்

 ‘டிஜிட்டல்’ வழி முதலீடு - மக்கள் ஆர்வம் நிதிச் சேவை நிறுவனமான ‘பெனாரி நாலட்ஜ்’ நடத்திய ஆய்வின்படி டிஜிட்டல் வழி 22% வளர்ச்சி அடைந்து, 2025ம் ஆண்டில் 14.3 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர், பெண்கள்,…

உலகின் பொருளாதார வளர்ச்சி 1 – 5 % குறையும் : உலக பொருளாதார மையம்  தகவல்

உலக பொருளாதார மையத்தின் கூற்றுப்படி, காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் இவற்றால் உலகில் பட்டினி மற்றும் அகதிகள் அதிகரித்துள்ளனர். வினியோகத்தில் தடைகள், எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னைகளை…

‘யுரேகா போர்ப்ஸ்’ இயக்குனர்கள் ராஜினாமா

‘யுரேகா போர்ப்ஸ்’ தண்ணீர் சுத்திகரிப்பு, வாக்யூம் கிளீனர் உள்ளிட்ட சாதனங்களை தயாரிக்கும், இந்நிறுவனத்தை ‘லுானோலக்ஸ்’ நிறுவனம் வாங்கியதை அடுத்து, அதன் நிர்வாக குழுவிலிருந்து, ஷாபூர்ஜி பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் ஆறு இயக்குனர்கள் ராஜினாமா செய்து…

சேலம் ராசிபுரத்தில் ரூ.65 லட்சம் பருத்தி வர்த்தகம்

சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 25 ஏப்ரல் பருத்தி ஏலம் நடந்தது. இதில், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனுார், தம்மம்பட்டி, பெரம்பலுார், அரியலுார், சின்னசேலம், கள்ளக்குறிச்சி ஆகிய…

தென்னை உலகம் குறித்த வர்த்தக பொருட்காட்சி (ஏப்ரல் 26-28-2022)

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி கொண்ட தென்னை மேம்பாட்டு வாரியமும், இந்திய தொழில்வர்த்தக சபையின் கூட்டமைப்பும் இணைந்து தென்னை பொருட்கள் குறித்த 3 நாள் இணைய வழி வர்த்தக பொருட்காட்சிக்கு ஏற்பாடு…

இந்தியாவில் அந்நிய நிதி நிறுவன முதலீடு (எஃப்பிஐ)

கடந்த மார்ச் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் பங்குகளிலிருந்து அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) ரூ.1.48 லட்சம் கோடியை திரும்பப் பெற்றுள்ளனா். அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற எதிர்பார்பே  இதற்கு காரணம்.…