Browsing Category
தெரியுமா?
ஜிஎஸ்டி படிவம் தாக்கல் : புது சிக்கல்..!
ஜிஎஸ்டி படிவம் தாக்கல் : புது சிக்கல்..!
ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அனைத்து நிறுவனங்களும் வரி அறிக்கையுடன் நிஷிஜிளி-9சி படிவத்தை பட்டய கணக்காளரின் சான்றளிப்புடன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றி சுய…
வங்கிக்கணக்கிலிருந்து பணம் பறிபோக இதுவும் ஒரு காரணம்
வங்கிக்கணக்கிலிருந்து பணம் பறிபோக இதுவும் ஒரு காரணம்
முகநூலில் அதிக லைக் வேண்டும் என்பதற்காக பலரையும் தங்கள் நட்பு வட்டாரத்திற்குள் வைத்துக் கொள்வார்கள். அத்தகையோர் தான் ஹேக்கர்களுக்கு தேவையாகிறது. ஹேக்கர்கள் உங்கள் பெயர் மற்றும் பிறந்த…
டெலிவரியாகும் உணவிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி..!
டெலிவரியாகும் உணவிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி..!
உணவு டெலிவரி நிறுவனமான சொமோட்டோ மற்றும் ஸ்வீக்கி நிறுவனங்கள் மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்புத் திட்டத்திற்கு ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிற ஜனவரி 1ம் தேதி முதல்…
பேசினால் கிடைக்கும் காசு..!
பேசினால் கிடைக்கும் காசு..!
தற்போதைய சூழலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகிறது. சிறுவர், சிறுமியர் முதல் திருமணமானவர்கள் என பலருக்கும் மனபாதிப்பு நோய் அதிகரித்து வருகின்றன.
உளவியல் கல்வி பயின்றவர்கள்…
திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகள்
திருச்சி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகள்
பட்டாசு கடைகள் உரிமை பெற விண்ணப்பிக்கலாம்:
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, திருச்சி மாவட்ட தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள…
சிசிடிவி கேமிரா நிறுவுதல் இலவச பயிற்சி பெற விருப்பமா..?
சிசிடிவி கேமிரா நிறுவுதல் இலவச பயிற்சி பெற விருப்பமா..?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ‘சிசிடிவி கேமரா, பாதுகாப்பு அலாரம் நிறுவுதல் மற்றும் புகை கண்டறிதல்’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு…
நம்பர் பிளேட்டில் எண்கள் இப்படி எழுதாவிட்டால் அபராதம்..!
நம்பர் பிளேட்டில் எண்கள் இப்படி எழுதாவிட்டால் அபராதம்..!
விபத்து, வாகன கடத்தல் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களின் போது வாகனங்களை அடையாளம் காணும் விதமாக வாகனங்களுக்கு பிரத்யேக பதிவெண்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நம்பர்…
விரல் ரேகை அல்லது கருவிழிப் படலம் பத்திரப் பதிவில் புதிய முறை அறிமுகம்..!
விரல் ரேகை அல்லது கருவிழிப் படலம் பத்திரப் பதிவில் புதிய முறை அறிமுகம்..!
முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் ஆகியவற்றுடன் இந்து திருமணம், சிறப்பு திருமணம், சங்கம் பதிவு, சீட்டுப் பதிவு, கூட்டு வணிக பதிவு, வில்லங்க சான்று வழங்குதல்,…
KYC பெயரில் மோசடி.. எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி..!
KYC பெயரில் மோசடி.. எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி..!
KYC (KNOW YOUR CUSTOMER) என்ற பெயரில் தற்போது அதிக அளவில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. KYC விவரங்களைப் புதுப்பிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று பணமோசடி நடப்பதாக…
தேசிய விருது பெறும் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
தேசிய விருது பெறும் ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்
“பிளாட்டினம் கில்டு இன்டர்நேஷனல்” என்ற அமைப்பால், பிளாட்டினம் நம்பிக்கை காலம்(பிளாட்டினம் சீசன் ஆப் ஹோப்) என்ற தலைப்பில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில்,
ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ்…