Browsing Category
நடப்பு
புதிய தனியார் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பது ஏன்?
புதிய தனியார் வங்கிகள் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதிப்பது ஏன்?
நாட்டில் பிரபல சீட்டு மற்றும் கடன் நிறுவனங்கள் வங்கிகளாக மாற்ற ரிசர்வ் வங்கியின் அனுமதிக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் பெரு நிறுவனங்களும் வங்கி தொடங்க அனுமதிக்க முடிவு…
சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.1755 கோடி!
சொட்டு நீர் பாசன திட்டத்திற்கு ரூ.1755 கோடி!
நபார்டு வங்கியுடன் இணைந்து ரூ.5,000 கோடி மூலதன நிதியில் சொட்டு நீர்ப் பாசன நிதி 2019-20ம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
இந்நிதியின் நோக் கம், சொட்டு நீர்ப் பாசன திட்டங்களை விரிவு…
எஸ்.பி.ஐ.யில் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்கு தொடங்க வேண்டுமா..?
வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் மினிமம் பேலன்ஸ் தொகையை கணக்கில் வைக்காவிட்டால் அபராதத் தொகை என இருக்கும் காசையும் சுரண்டி எடுத்து விடுவார்கள். தீட்டிவிடுவார்கள். மினிமம் பேலன்ஸ் இல்லாததால் கிடைத்த அபராதம தொகை மட்டுமே வங்கிகளுக்கு…
அணைகளை பாதுகாக்க 10,000 கோடி..!
தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10,211
கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப் படும்.
மூன்று மாதத்தில் 5 கோடி செல்போன் விற்பனை.!
பள்ளிக்கூடத்துக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என பள்ளிகள் அறிவித்த நிலை மாறி கொரோனாவால் பள்ளிக்கூடமே செல்போனுக்குள் வந்துவிட்டது. ஆட்டோவில் போய் அட்டன்டன்ஸ் போடாமல் வீட்டிலிருந்தே ‘ப்ரசன்ட் மிஸ்’ சொல்ல வீட்டுக்கு வீடு செல்போன்…
பேங்குக்கே… அபராதமா….?
வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது, சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணம் பிடித்தம் செய்யப்பட்டு இயந்திரத்தில் பணம் வந்திருக்காது. அவ்வாறு வராத தொகை, குறிப்பிட்ட அவகாசத்துக்குள், தொடர்புடைய…
ஏற்றத்தில் ஏற்றுமதி..! இறக்கத்தில் இறக்குமதி..!
கொரோனா தொற்றால் கடந்த 6 மாதமாக நாட்டில் உற்பத்தி நின்று போனதால் ஏற்றுமதி குறைந்தது. பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயத்த ஆடைகள், இன்ஜினியரிங் பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள், பார்மாசூட்டிகல்ஸ், தரை விரிப்புகள்…
முகேஷ் அம்பானியை புறக்கணித்த கொரோனா..!
அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் இந்திய பணக் காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முகேஷ் அம்பானியே முதலிடத்தை தக்கவைத்து வருகிறார்.
இவருடைய சொத்து மதிப்பு 73…