Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு அரசாணை வெளியீடு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மனைப்பிரிவு மதிப்பை நிர்ணயிக்க குழு அமைப்பு
அரசாணை வெளியீடு

மனைப்பிரிவுகளுக்கு மதிப்பு நிர்ணயம் செய்ய மாவட்டப் பதிவாளர்களுக்கு இருந்த அதிகாரம் மாற்றி அமைக்கப்படுகிறது . இனி , மனைப்பிரிவுக்கு தொடர்புடைய பதிவு மாவட்டப் பதிவாளர் ( நிர்வாகம் , சார்பதிவாளர் (வழிகாட்டி) , இந்தப் பணியிடம் இல்லாத இடத்தில் சார்பதிவாளர் (நிர்வாகம்) , பதிவுத்துறை துணைத் தலைவரால் நியமிக்கப்படும் தொடர்புடைய மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) ஆகியோர் கொண்ட மனை மதிப்பு நிர்ணய குழு அமைக்கப்படுகிறது.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

இதேபோல், பதிவுத்துறை துணைத் தலைவர் , பதிவு மாவட்டத்துடன் தொடர்பில்லாத மாவட்டப் பதிவாளர் ( நிர்வாகம் ) , பதிவு மாவட்டத்துடன் தொடர்பில்லாத மற்றும் மனை மதிப்பு நிர்ணயக் குழுவில் இடம்பெறாத மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) ஆகியோர் கொண்ட ‘ மனைமதிப்பு நிர்ணய மேல்முறையீட்டு குழு ‘ அமைக்கப்படுகிறது .

மனை பிரிவுக்கான மதிப்பு நிர்ணயம் செய்வதில், மாவட்ட பதிவாளர் தன்னிச்சையாக முடிவு எடுத்து வந்தார். அவரிடம் இருந்து மதிப்பு நிர்ணய அதிகாரம் பறிக்கப்பட்டு, மனை மதிப்பு நிர்ணய குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது . நகரங்களில் கிராமங்களில் சர்வே எண் அடிப்படையிலும் , தெருக்களின் பெயர்கள் அடிப்ப டையிலும் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

கிராமப்புறங்களில் கிராமநத்தம் , மனைகட்டு பகுதிகளில் அதிகமாகவும் , வயல்கள் , குறைவாக கழனிகளில் வழிகாட்டி மதிப்பு இருக்கும் . நகரங்களில் அகலமான சாலைகளில் அதிகமாகவும் , குறுகிய சாலையில் குறைவாகவும் வழிகாட்டி மதிப்பு இருக்கும் .

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.