இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக, வணிக செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும்,கடந்த ஆண்டுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், வணிக செயல்பாட்டு குறியீடு, 13 % புள்ளிகள் மட்டுமே குறைந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பின், நாட்டின் வணிக செயல்பாடுகள், கடந்த ஆண்டை விட, வேகமாக மீட்சி கண்டு வருவதாக, ஜப்பானிய தரகு நிறுவனமான, ‘நோமுரா’ தெரிவித்துள்ளது