டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், 2025ம் ஆண்டுக்குள், 10 புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க சார்ஜிங் சேவை வசதிகளை ஏற்படுத்துவதிலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களுடனும், ‘டாடா குழுமம்’ கூட்டாக இணைந்து, தடையற்ற பேட்டரி வினியோகத்தையும் வழங்கவும், ‘ஜாகுவார்’ தயாரிப்புகளை 2025-க்குள் முழுமையாக மின் வாகன மயமாக்கவும் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தா