Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

திருச்சியில் ரூ.10க்கு சுவையான சப்பாத்தி

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ஸ்ரீரங்கம் வடக்கு ஆண்டார் வீதியில் கடந்த 7 வருடங்களாக செயல்பட்டு வரும் பாம்பே சப்பாத்தி கடை உரிமையாளரை சந்தித்தோம்.

அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உங்களுக்காக,

வேரைட்டீஸ் பனீர், காளான், பட்டர் இவையெல்லாம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இதற்கு சைடிஷ் தக்காளி தொக்கும், டாலும்தான்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

தற்போது ஸ்பிரிங் பொட்டேட்டோ சான்விச், மதுரை பேமஸ் ஜிகர்தண்டாவை தயாரித்து, திருச்சியில் மொத்தமாக விற்று வருகிறோம்.  இவை தவிர ரோஸ்மில்க், பாதாம்பால் இவற்றையும் விற்கிறோம். 10ரூ சப்பாத்தி என்பதால் வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர் என்றார் மகிழ்வுடன்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வீடியோ லிங்

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.