SBI Elite Credit Card
எஸ்பிஐ எலைட் கார்டு உங்களிடம் இருந்தால் ஆண்டுக்கு 6000 ரூபாய் மதிப்பிலான சினிமா டிக்கெட்டுகளை இலவசமாக பெறலாம். மேலும் இதன் மூலம் விமான நிலையங்களில் Lounge வசதியையும் பயன்படுத்து கொள்ளலாம்.
Kotak Delight Platinum Credit Card
கோடாக் டிஜிட்டல் பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், திரைப்பட டிக்கெட்களுக்கு 10 சதவீத கேஷ்பாக் சலுகை கிடைக்கும்.
HDFC Platinum Times Card
எச்டிஎப்சி பிளாட்டினம் டைம்ஸ் கார்டு பயன்படுத்தி சினிமா டிக்கெட் புக் செய்யதால் ஆண்டுக்கு 1,800 ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம்.
ICICI Bank Instant Platinum Credit Card
ஐசிஐசிஐ இன்ஸ்டா பிளாட்டினம் கிரெடிட் கார்டு பயன்படுத்தி Book My Show தளத்தில் ஒவ்வொரு மாதமும் 2 டிக்கெட் புக் செய்தால் 100 ரூபாய் வரை ஆஃபர் கிடைக்கும்.
PVR Kotak Platinum Credit Card
பிவிஆர் கோடாக் பிளாட்டினம் கார்டில் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் செலவு செய்தால் இலவசமாக 2 சினிமா டிக்கெட் கிடைக்கும்.
ICICI coral credit card
ஐசிஐசிஐ கோரல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி சினிமா டிக்கெட் ஒன்று புக் செய்தால் ஒன்று இலவசமாக கிடைக்கும்.