நீங்களும் சாதனையாளராக விருப்பமா..
அவனால் மட்டும் சாதிக்க முடிகிறது. நம்மால் ஏன் முடியவில்லை என்ற எண்ணம், கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா.?
நீங்கள் சாதனையாளராக விரும்பினால் முதலில் சாதனையாளர்களின் இயல்புகளை கண்டறியுங்கள். உளவியல் ஆய்வாளர்கள் சாதனையாளர்களின் இயல்புகள் என கீழ்கண்டவற்றை கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
-
- தன்னைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பார்கள். சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை எப்போதும் கைவிடமாட்டார்கள்..
-
- எப்போதும் தன்னூக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். துன்பங்களைக் கண்டு துவண்டு போய்விடமாட்டார்கள்.
-
- விடாமுயற்சி என்பது இவர்களின் ரத்தத்தோடு ஊறியதாகும்..
-
- நோக்கத்தை அடைவதிலேயே மனத்தை செலுத்திக் Congratulations..
-
- சுயகட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டவர்களாக இருப்பார்கள்..
-
- செயல்படுவதிலும் உழைப்பதிலுமே இன்பம் அடைவார்கள்..
- எண்ணம், செயல் இவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்..
இத்தகைய இயல்புகளை யார் வளர்த்துக் கொண்டாலும் அவர்களும் சாதனையாளர்களே..