திருச்சி அருகே DTCP தரச்சான்று பெற்ற சக்ரா கார்டன் வீட்டு மனைகள்..!
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகே சக்ரா கார்டன் என்னும் பகுதியில், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமான யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் தற்போது வீட்டு மனையை அமைத்து விற்பனை செய்து வருகிறார்கள். மனை அமைந்துள்ள சக்ரா கார்டன் அருகில் சமயபுரம் மாரியம்மன் கோயில், பிரம்மாண்ட சாய்பாபா கோயில், பூலோகநாதர் கோவில், பள்ளி வாசல்கள், தேவாலயங்கள் என்று வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது.
மேலும் வீட்டுமனையை சுற்றி பல்வேறு கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி, எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் பள்ளி, எம்.ஏ.எம். குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன், வி.ஜே.பி. ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அங்காளம்மன் பொறியியல் கல்லூரி, திருச்சி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி ஆகிய கல்வி நிலையங்களுக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் சக்ரா கார்டன் அமைந்துள்ள பகுதியானது தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தடையின்றி கிடைப்பதோடு இயற்கைச் சூழலை ஒருங்கே பெற்று காணப்படுகிறது. தொழில் நிறுவனங்கள், அத்தியாவசியத் தேவைக்கான கடைகள் மற்றும் அனைத்து தேவைகளையும் எளிய முறையில் பூர்த்தி செய்ய ஏற்ற இடமாக உள்ளது.
சக்ரா கார்டனில் அமைந்துள்ள வீட்டுமனையானது DTCP தரச்சான்று பெற்றதுடன் வீட்டுமனைக்கு தேவையான அனைத்து அரசு சான்றுகளும், அங்கீகாரம் பெற்றே வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பான வீட்டுமனை வழங்குவதை இலக்காக கொண்டு பயணிக்கும் யூ.கே.ஆர். ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் சக்ரா கார்டனில் வீட்டுமனையினை வாங்கி மகிழ்ச்சியையும், அன்பையும் உங்கள் இல்லத்தில் நிரப்ப அன்போடு அழைக்கிறது
சக்ரா கார்டனில் மனை வாங்க 88 70 7-3 33 99 என்ற அலைபேசியை தொடர்பு கொண்டு உங்கள் வீடு கட்டும் கனவினை, லட்சியத்தை எந்தவித தடையுமின்றி பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.