டிடிசிபி அனுமதி அமைச்சர் வைத்த ‘செக்’
டிடிசிபி அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை தொடங்ககூடாது. எனவே அனுமதி அவசியம். புதிய கட்டிடம் கட்டும்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடம், 2 லட்சம் சதுரடிக்கு மேல் இருந்தால் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்று கட்டிடங்கள் கட்ட வேண்டும்.
இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு