புதிய உச்சம் தொட்ட தங்கம்….
தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று (2.12.2022) காலை நிலவரப்படி ஒரு பவுன் தங்கம் 40,080 ரூபாய் ஆக உள்ளது.
இதனால் நடுத்தர மக்கள் தங்கம் என்று குழந்தைகளுக்கு பெயர் வைத்துதான் அழகு பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
“பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைத்து பார்” என்று தமிழில் பழமொழி உண்டு. அதை இந்த விலை உயர்வு நிருபிக்கிறது.