Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

“ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் கட்ட தேதி நீட்டிப்பு”

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

“ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் கட்ட தேதி நீட்டிப்பு”

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய வலைதளம், கடந்த ஜுன் 7ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

அந்த வலைதளத்தில் கோளாறு ஏற்பட்டதால், வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து வரிக்கணக்குகளை தாக்கல் செய்வதற்கான தேதியை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

அதன்படி ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு அறிவிக் கப்பட்டுள்ள குறைக்கப்பட்ட தாமதக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.