Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வரலாறு முக்கியம் மக்களே..! கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் :

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

வரலாறு முக்கியம் மக்களே..! கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் :

கோத்ரெஜ் குடும்பத்தைச் சேர்ந்த அர்தேஷிர் கோத்ரெஜ் 1918-ம் ஆண்டு இளம் வக்கீலாக ஷான்ஷிபரிலிருந்து (Zanzibar) திரும்பியிருந்தார். அப்போது ஏதாவது தொழில் செய்யலாம் என்றெண்ணி பாம்பேயைச் சேர்ந்த வியாபாரியான மெர்வான்ஜி காமா என்பவரிடம் பணம் கடன் வாங்கினார். மெர்வான்ஜியின் சகோதரரின் மகன் பெயர் `பாய்ஸ்.

3

‘இந்தப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளும்பட்சத்தில் கடனைத் திருப்பித் தர வேண்டாம்’ என்று சொல்ல, அர்தேஷிரும் `பெயரில் என்ன இருக்கிறது?
தொழில் ஆரம்பிக்க, நிதி முக்கியம்’ என்று நினைத்து `கோத்ரெஜ்’ என்கிற பெயருடன் `பாய்ஸை’யும் இணைத்துக் கொள்ள, அதுவே அன்றிலிருந்து இன்றுவரை (பாய்ஸ் பிற்பாடு விலகிய பின்னரும்) `கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்’ என அறியப்பட்டு வருகிறது. அந்த ஆண்டிலேயே (1918) `சாவி (Chavi)’ என்கிற பெயரில் கோத்ரெஜ் நிறுவனம் `பார் சோப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கோத்ரெஜ் நம்பர் 1, 2, 3 பிராண்டுகளும் 1952-ம் அண்டு சுதந்திரத் தினத்தன்று `சிந்தால்’ பிராண்டும் சந்தைக்கு அறிமுகமானது. `சிந்தால்’ என்பது `Synthetic with Phenol’ என்பதன் சுருக்கம் ஆகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.