Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

அறியவேண்டிய தகவல் IMEI நம்பர் என்பது…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

அறியவேண்டிய தகவல் IMEI நம்பர் என்பது…

 

IMEI நம்பர் என்பது ஒரு கைபேசி பயன்படுத்து வருகிறீர்கள் என்றால் அதில் இருக்கும் Deveice-க்கு  நம்பர் இருக்கும். அது போல் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைல் போனுக்கும் ஒவ்வொரு IMEI நம்பர் இருக்கும். IMEI நம்பர் என்பது உங்களின் Phone தொலைந்து விட்டாலும் இந்த நம்பர் இருந்தால் அதனை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுடைய போன் தொலைந்து விட்டது அதனை யாரும் பார்க்கக்கூடாது, அதனை வைத்து எந்த விஷயம் தெரிந்தகொள்ள கூடாது என்றால், உடனே காவல் நிலையத்திற்கு சென்று போன்னை Block செய்ய சொல்ல முடியும். அதற்கு இந்த நம்பர் தேவைபடும். உங்களுடைய போனை மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவீர்கள் அப்போது போன் எங்கு உள்ளது அந்த போன் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம் அப்போது அதனை கண்டுபிடிக்க இந்த நம்பர் மிகவும் தேவைப்படும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

அது மட்டுமில்லாமல் போன் கையில் இருக்கும் போது இந்த நம்பர் தேவைப்படாது.  அனைத்து போனுக்கு ஒவ்வொரு வித Device நம்பர் இருக்கும் அதனை பார்த்து நீங்கள்  மட்டும் தெரிந்துகொள்ளும்படி எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது வேறு எப்படியாவது தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் அது மிகவும் நன்மையை அளிக்கும்.  அனைத்து

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

Mobile-க்கும் இந்த Device நம்பர் இருக்கும் அதனை எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

நீங்கள் பயன்படுத்தும் போன் Android போன் என்றால் அதற்கு ஒரு IMEI  நம்பர் இருக்கும். இரண்டு சிம் கொண்ட போன் என்றால் அதற்கு இரண்டு மிவிணிமி  நம்பர் இருக்கும். அல்லது நீங்கள் பயன்படுத்தும் போன் keypad போனாக இருந்தாலும் அதற்கும் IMEI  நம்பர் இருக்கும்  அதனை எப்படி தெரிந்துகொள்வது என்றால் உங்களுடைய போனில் உள்ள Dial Pad *#06# டைல் செய்திர்கள் என்றால் உங்களுக்கு IMEI நம்பர் Display ஆகும்.

IMEI நம்பர் தெரிந்துகொள்ள இன்னொரு முறை உள்ளது அது எப்படி என்றால்? உங்களுடைய போனில் Phone Settings என்பதை கிளிக் செய்து அதில் About என்பதில் கிளிக் செய்தால் அதில் IMEI நம்பர் வரும் இது போல் எடுத்துக்கொள்ளலாம். பழைய மாடல் போனில் சிம் போடும் இடத்தில் பிரிண்ட் செய்திருப்பார்கள். Latest போனில் பின்புறத்தில் பிரிண்ட் செய்திருக்கிறார்கள்.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.