இணைய வேகத்தில் கலக்கும் இந்திய நிறுவனங்கள்
இந்தியாவில் கடந்த மாதத்தில் 4ஜி இணைய சேவை டவுன்லோடு வேகத்தில் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் முதலிடத்திலும், ஏர்டெல் அடுத்த இடத்தில் இருந்த தாக மத்திய அரசின் டிராய் தெரிவித்தது. இணைய பதி வேற்ற வேகத்தில் முறையே வோடபோன், ஐடியா, ஏர்டெல், ஜியோ இருந்ததாக டிராய் தெரிவித்தது.