உலகின் மிகப் பெரிய இன்டர்நெட் நிறுவனமான ‘கூகுள்’பாதுகாப்பில் தீவிரம் காட்டி வருகிறது.
செயலிகளை உருவாக்குபவர்களிடம், என்ன காரணத்துக்காக பயனர்களின் தரவுகளை சேகரிக்கிறார்கள் என்ற தகவலை கேட்டுள்ளது.
இதற்குரிய பதிலை, ஜூலை 20ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.